site-accueil-insa/matomo/plugins/CoreUpdater/lang/ta.json

39 lines
6.3 KiB
JSON

{
"CoreUpdater": {
"CheckingForPluginUpdates": "புதிய செருகுநிரல் புதுப்பிப்புகளுக்காகச் சோதிக்கிறது",
"CriticalErrorDuringTheUpgradeProcess": "புதுப்பிக்கும் போது, விமர்சன பிழை எழுகிறது:",
"DatabaseUpgradeRequired": "தரவுத்தள மேம்பாடு தேவைப்படுகிறது",
"DownloadX": "தரவிறக்கம் %s",
"DownloadingUpdateFromX": "%s -இல் இருந்து புதுப்பிக்கபட்ட பதிவு தரவிறக்கம் செய்யப்படுகிறது.",
"EmptyDatabaseError": "தரவுத்தளம் %s காலியாக உள்ளது. நீங்கள் பிவிக் கட்டமைப்புக் கோப்பை திருத்த அல்லது அகற்ற வேண்டும்.",
"ErrorDIYHelp_1": "பிரச்சனையின் மூலத்தை கண்டுபிடித்து சரி செய்க. (எ.க.,) நினைவாக வரம்பு (memory_limit) அல்லது அதிகபட்ச செயல்படு நேரம்(max_execution_time)",
"ErrorDIYHelp_2": "புதுப்பிக்கும் போது தோல்வியடைந்த மீதமுள்ள வினாக்களை செயல்படுத்து",
"ErrorDuringPluginsUpdates": "சொருகியை புதுப்பிக்கும் போது பிழை ஏற்படுகிறது:",
"ExceptionAlreadyLatestVersion": "உங்களுடைய பிவிக் பதிவு %s தான் தற்போதைய புதிய பதிவு.",
"ExceptionArchiveEmpty": "காலியான ஆவணக்கோப்பு.",
"ExceptionArchiveIncompatible": "பொருத்தமற்ற ஆவணக்கோப்பு: %s",
"ExceptionArchiveIncomplete": "முழுமையற்ற ஆவணக்கோப்பு: சில கோப்புகளை காணவில்லை (எ.க., %s)",
"HelpMessageIntroductionWhenError": "இது ஒரு உள்ளகப்பிழைச் செய்தி. இதன் காரணத்தை விளக்குவது உதவிகரமாக இருக்கும். மேலும் உதவி பெற தயவுசெய்து:",
"InstallingTheLatestVersion": "தற்போதைய புதிய பதிப்பு நிறுவப்படுகிறது.",
"MajorUpdateWarning1": "இது ஒரு முக்கிய புதுப்பிப்பு! இதனை முடிக்க எப்பொழுதும் ஆகும் நேரத்தை விட சற்று அதிக நேரம் பிடிக்கக்கூடும்.",
"MajorUpdateWarning2": "நீண்ட நிறுவல்களுக்கு பின்வரும் விசேட அறிவுரைகள் முக்கியமானவை:",
"NoteForLargePiwikInstances": "பெறும் Matomo நிறுவல்களுக்கான முக்கிய குறிப்புக்கள்",
"PiwikHasBeenSuccessfullyUpgraded": "பிவிக் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது!",
"PiwikUpdatedSuccessfully": "பிவிக் வெற்றிகரமாக புதுபிக்கப்பட்டது!",
"PiwikWillBeUpgradedFromVersionXToVersionY": "பிவிக் தரவுத்தளமானது பதிப்பு %1$s இல் இருந்து %2$s க்கு மேம்படுத்தப்படும்.",
"ReadyToGo": "முன்னே செல்ல தயாரா ?",
"TheFollowingPluginsWillBeUpgradedX": "கீழ்க்கண்ட சொருகிகள் புதுபிக்கபடும்: %s.",
"TheUpgradeProcessMayFailExecuteCommand": "உங்களுடைய பிவிக் தரவுத்தளம் பெரியதாக இருந்தால், உலாவியில் அதனை புதுப்பிக்க அதிக நேரம் எடுக்கக்கூடும். இந்நேரத்தில் உங்களுடைய (command line)கட்டளை வரியைக் கொண்டு புதுப்பிக்கலாம்: %s",
"TheUpgradeProcessMayTakeAWhilePleaseBePatient": "தரவுத்தளதை மேம்படுத்த சற்று நேரம் எடுக்கக்கூடும், அதனால் தயவுசெய்து காத்திருக்கவும்.",
"ThereIsNewVersionAvailableForUpdate": "பிவிக்-இன் ஒரு புதிய பதிப்பு கிடைக்ககூடிய நிலையிள்ளது.",
"UnpackingTheUpdate": "புதுப்பிக்கும் கோப்பு திறக்கப்படுகிறது",
"UpdateAutomatically": "தானாகவே புதுப்பித்துகொள்",
"UpdateSuccessTitle": "பிவிக் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது!",
"UpdateTitle": "புதுப்பிக்க",
"UpgradeComplete": "தரமுயர்த்தல் முடிவுற்றது!",
"UpgradePiwik": "Matomo க்கை உயர்த்த",
"VerifyingUnpackedFiles": "பிரிக்கப்பட்ட கோப்புகளை சரி பார்க்க",
"WarningMessages": "எச்சரிக்கை செய்தி:",
"WeAutomaticallyDeactivatedTheFollowingPlugins": "நாங்கள் பின்வரும் சொருகிகளை தன்னியக்கமாக செயலிழக்க செய்துள்ளோம்: %s"
}
}